For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவின் போர்னோ தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவின் போர்னியோ தீவின் சபாஹ் நகரில் இன்று காலை ரிக்டர் அலகில் 6.0 அளவிலான பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்க மையம் 19 கிலோ மீட்டர் தொலைவில் ரானுவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Strong 6.0-Magnitude Earthquake Strikes Malaysia's Borneo

மலேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தாலும், பெருமளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகளின் தாக்கமே இதற்கு காரணம் என்றும் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்நிலநடுக்கத்தினால் சுனாமி குறித்த எச்சரிக்கையோ, சேதாரங்கள், இடிபாடுகள் குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong 6.0-magnitude earthquake rocked the district of Sabah on Malaysia's Borneo Island early Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X