For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”சுத்ரா” பீடிக்கு அமெரிக்க அரசு திடீர் தடை..

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பிரபல நிறுவனத்தின் பீடி வகைகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஜாஷ் நிறுவனம் ‘சுத்ரா' என்ற வணிக அடையாளப் பெயரில் நான்கு வகை பீடிகளை தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

“Sutra” cigarette get stay in US…

இந்த பீடி வகைகள் அமெரிக்க புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி நடைமுறைகளுக்கு ஏற்ற முறையில் இல்லை என குற்றம்சாட்டிய அமெரிக்க சுகாதார வாரியம், சுத்ரா பீடிகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்யவோ,விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என தடை விதித்துள்ளது.

இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க ஜாஷ் நிறுவனம் தவறி விட்டதாலும், தயாரிப்பு தேதியை கருத்தில் கொள்ளாததாலும் சுத்ரா வகை பீடிகளை அமெரிக்க அரசு முற்றிலுமாக தடை செய்து அறிவித்துள்ளது.

English summary
”Sutra” cigarettes verboten in America. That brand didn’t agree the American health rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X