For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரனை கொலை செய்ய தகவல் கொடுத்தேனா?: எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய இலங்கை ராணுவத்துக்கு தாம் தகவல் கொடுத்ததாக கூறப்படுவது பொய்யானது என்று நார்வே முன்னாள் அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதராக செயல்பட்டவருமாகிய எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

எர்க்சொல்ஹெய்ம் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் இலங்கை பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கு எரிக்சொல்ஹெய்ம் அளித்த பதில்கள்:

Tamil extremists accuse me of killing Prabhakaran: Erik Solheim

Amal Abeyawardene ‏@amalab @jmuthu25 லக்ஸ்மன் கதிர்காமரை யார் கொன்றது என எரிக்சொல்ஹெய்மிடம் கேளுங்கள்

Erik Solheim ‏@SolheimDAC @amalab @jmuthu25 தமிழீழ விடுதலைப் புலிகள்தான் நீலன் திருச்செல்வத்தையும் லக்ஸ்மன் கதிர்காமரையும் கொன்றனர்.. இலங்கை அரசுதான் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.யையும் லசந்தவையும் (சண்டே லீடர் ஆசிரியர்) படுகொலை செய்தது.

Sanjaya Wijeratne ‏@skwijeratne @SolheimDAC @amalab @jmuthu25 லசந்தவை ஏன் படுகொலை செய்ய வேண்டும்?

Erik Solheim ‏@SolheimDAC @skwijeratne @amalab @jmuthu25 லசந்த துணிச்சல் மிக்கவர்.. அவரை படுகொலை செய்வதன் மூலம் இதர ஊடகவியலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

@skwijeratne @amalab @jmuthu25 Lasantha was extremely brave and outspoken. By killing him a strong message was also sent other journalists.
— Erik Solheim (@SolheimDAC) April 22, 2014

Amal Abeyawardene ‏@amalab @SolheimDAC படுகொலைகள் தொடர்பான தகவல்களை ஒப்புக் கொண்டீர்கள் நன்றி.. சிறுபான்மையினர் உரிமைகளுக்கு கூட்டாட்சி முறைதான் தீர்வா?

Erik Solheim ‏@SolheimDAC @amalab கூட்டாட்சி முறை என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ள அறிவார்ந்த வழி. இதுதான் இந்தியா, ரஷியா, ஜெர்மனி, ஸ்பெயின் ,சுவிஸ் என பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

@amalab Federlism is globally accepted as intelligent way of handling complex ethnic mix. India, Russia, Germany, Spain, Switzerland +++
— Erik Solheim (@SolheimDAC) April 22, 2014

tamilvan ‏@tamilvan @SolheimDAC அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சிவராம் தராகி மற்றும் கெளசல்யன் (புலிகளின் தளபதி) ஆகியோரை யார் படுகொலை செய்தது?

Erik Solheim ‏@SolheimDAC @tamilvan @vg123e @amalab @jmuthu25 சுனாமிக்குப் பிறகு கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டார்.. அரசு ஆதரவுடனான துணை ராணுவப் படையினர்தான் அமைதி முயற்சிகள் மீது தாக்குதல் நடத்தினர்.. லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கு மன்னிப்பு இல்லையே!

@tamilvan @vg123e @amalab @jmuthu25 Kousalyan first after tsunami. Attack peace process from gov paramilitaries. No excuse killing Laxman!
— Erik Solheim (@SolheimDAC) April 22, 2014

Bandula Jayasekara ‏@bundeljayse @SolheimDAC @mothilalds @Abeynayake விடுதலைப் புலிகள் சொல்ஹெய்ம்க்கு பணம் கொடுத்தார்கள்.. ஆஸ்லோவில் வீடு வாங்க புலிகள் பணம் கொடுத்தனர் என்கிறாரே கருணா

Rajpal Abeynayake ‏@Abeynayake @bundeljayse @SolheimDAC @mothilalds இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொறுப்புள்ள இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டவை.. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

Bandula Jayasekara ‏@bundeljayse @Abeynayake @SolheimDAC @mothilalds இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளும் கூட வந்துள்ளன.

Bandula Jayasekara ‏@bundeljayse @Abeynayake @SolheimDAC @mothilalds ஆஸ்லோவில் எரிக்சொல்ஹெய்ம், பாலசிங்கத்துக்கு பணம் கொடுத்ததை பார்த்தேன்.. பாலசிங்கமும் என்னிடம் சொன்னார் என்கிறாரே கருணா

Erik Solheim ‏@SolheimDAC @bundeljayse @Abeynayake @mothilalds இதுபோன்ற தமிழ் தீவிரவாதிகளுடனான அனைத்து உரையாடல்களையும் நான் நிறுத்திவிட்டேன்.. நீங்கள் இப்படி பொய்யான தகவல்களை சொன்னால் உங்களுடனான உரையாடல்களையும் நிறுத்திவிடுவேன் Will cut with you as well unless you stop lying!

@bundeljayse @Abeynayake @mothilalds I have cut all dialogue with these Tamil extremists. Will cut with you as well unless you stop lying!
— Erik Solheim (@SolheimDAC) April 21, 2014

‏@Abeynayake @SolheimDAC @mothilalds @bundeljayse ஆனால் பெரும்பான்மையான இலங்கையர் கருணா சொல்வதை உண்மை என நம்புகின்றனரே

@Abeynayake @SolheimDAC @mothilalds 16 மில்லியன் நார்வே குரோனர்களை சொல்ஹெய்ம் பாலசிங்கத்துக்கு கொடுத்தார் என்று சொல்கிறாரே கருணா

Erik Solheim ‏@SolheimDAC @bundeljayse @Abeynayake @mothilalds பிரபாகரனைப் பற்றிய தகவலை ராணுவத்துக்குக் கொடுத்து அவரை கொலை செய்ய நானே காரணம் என்றும்கூட தமிழ் தீவிரவாதிகள் சொல்லுகின்றனர். உங்களது பொய்களும் கூட அப்படியானதுதான்

@bundeljayse @Abeynayake @mothilalds Tamil extremists accuse me of killing Prabhakaran and giving info to army. Your lies are similar!
— Erik Solheim (@SolheimDAC) April 21, 2014

புத்தகம்

மேலும் இலங்கை அமைதி முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் என நடந்த விவரங்கள் தொடர்பாக தாம் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும் அடுத்த ஆண்டு அந்தப் புத்தகம் வெளியாகும் என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

இவ்வாறு எரிக்சொல்ஹெய்ம் தமது ட்விட்டர் உரையாடலில் தெரிவித்துள்ளார்.

English summary
Former Norway Minister of Environment & International Development and Srilanka peace negotiator Erik Solheim said "Tamil extremists accuse me of killing Prabhakaran" in his twtiter page.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X