For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சன் டேன்” டாட்டூ - விபரீத கேன்சரை விலை கொடுத்து வாங்கும் இளசுகள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரிய கதிர்களால் பாதிக்கப்பட்டு நமது உடல் நிறம் மாறுவது "டேன்" என்று கூறப்படுகின்றது. அதீத சூரிய கதிர்களின் தாக்குதல் தோல் புற்றுநோயை உருவாக்கும் என சரும நோய் நிபுணர்கள் கூறும் வேளையில் மறுபக்கம் "சன் டேன் ஆர்ட்" என தங்களது உடலை வதைத்து வருகின்றனர் சில இளைஞர்கள்.

மேற்கத்திய நாடுகளில் வெளிர் நிறமுடைய பலரும் தங்களது உடலை அவர்களுக்கு பிடித்த அளவுக்கு கருமையாக்க விரும்பி டேன் செய்யும் பார்லர்களுக்கு செல்லும் வழக்கம் உள்ளது.

‘Tan tattoos’ or ‘sunburn art’ gaining popularity among youth

பொதுவாக வெளிர் நிறத்துடன் இருப்பவர்களுக்கு கொஞ்சம் மாநிறமான ஆட்களைதான் மிகவும் பிடிக்கும். இதுவே, டேன் ஆர்ட் டாட்டூவை போல பேஷனாகவும் காரணமாகி உள்ளது.

உடலின் எந்த பகுதியிலும், எவ்வித வடிவத்தில் வேண்டுமானாலும் இந்த டேன் ஆர்ட் போடப்படுகிறது. டேன் ஆர்ட்டினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக்கூறும் சரும நோய் நிபுணர்களின் கருத்துக்களை காதுகொடுத்து கேட்பதே இல்லை இந்த "டாட்டூ பேஷன்" இளைஞர்கள்.

English summary
A "dangerous behaviour" is picking up traction on social media, prompting the Skin Cancer Foundation to issue a warning about it this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X