For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேசாம டெய்லி 5 கப் காபி குடிங்க.. ஹார்ட்டுக்கு ரொம்ப நல்லதாம்!

Google Oneindia Tamil News

சியோல்: தினமும் 3 முதல் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுருங்குவதால் அடைப்பு ஏற்படும்.

Three-five cups of coffee daily good for heart

அதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர்.

Three-five cups of coffee daily good for heart

காபியில் உள்ள வேதி பொருட்கள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி ரத்த ஓட்டம் சீராக ஓட வழிவகை செய்கின்றன. அதனால் மாரடைப்பு ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
People consuming three to five cups of coffee a day have the lowest risk of clogged arteries and heart attacks, says new research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X