இங்கிலாந்து புயலுக்கு இருவர் பலி: 130 விமானங்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தை புயல் தாக்கியதில் இளம்பெண் உட்பட இருவர் பலியானதான தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தாக்கியிருக்கும் புயலினால் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரமான கெண்ட்டில் மரம் உடைந்து விழுந்ததில், ஒரு இளம்பெண்ணும், வாட்போர்டில் ஒருவரும் பலியாகி யுள்ளனர். மேலும், புயல் தாக்கத்தால் சுமார் இரண்டு லட்சத்து இருபதாயிரம் வீடுகள் மின் துண்டிப்பு பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
130 விமானங்களும் மற்றும் பல ரயில்களும் புயலினால் ரத்து செய்யப் பட்டுள்ளன. எதிர்பார்த்ததைப் போலவே, புயல் சுமார் 99 மைல் வேகத்தில் வீசியதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தால் 30 முதல் 40 செமீ வரை கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications