For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா. குழு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

vatican

இதனிடையே திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாட்டிகன் நிர்வாகம் நியமித்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The Vatican 'systematically' adopted policies that allowed priests to rape and molest tens of thousands of children over decades, a UN human rights committee says, urging the Holy See to open its files on pedophiles and bishops who concealed their crimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X