For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாசப் படத்தில் நடித்தால் ரூ.6.78 கோடி: யு.எஸ். அதிபர் வேட்பாளருக்கு வந்த ஆஃபர்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டெட் க்ரூஸ் ஆபாசப் படத்தில் நடித்தால் ரூ.6 கோடியே 78 லட்சம் தர விவிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் செனேட்டராக இருப்பவர் டெட் க்ரூஸ். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில்

ஆபாசப் பட வீடியோவில் நடித்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ.6 கோடியே 78 லட்சம் தருவதாக விவிட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது.

விவிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனர் ஸ்டீவன் ஹிர்ஷ் க்ரூஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

டெட்

டெட்

ஹாய் டெட், தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்தும் நல்லபடியாக நடக்கிறது என்று நம்புகிறேன். உங்களின் எதிர்கால கனவுகள் பற்றி நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தேன்.

ஆபாசப்படம்

ஆபாசப்படம்

அந்த வீடியோவில் ஆபாசப் படங்களில் நடிக்கும் உங்களின் ஆசையை தெரிவித்திருந்தீர்கள். அந்த வாய்ப்பை உங்களுக்கு அளிக்க நான் விரும்புகிறேன்.

செக்ஸ் டேப்

செக்ஸ் டேப்

பிரபலங்களின் செக்ஸ் டேப்புகளை தயாரிப்பதில் முன்னோடி விவிட் என்டர்டெயின்மென்ட். தற்போது நீங்களும் ஒரு பிரபலம். செக்ஸ் டேப் தயாரிக்க விரும்புகிறீ்ர்களா?

பணம்

பணம்

செக்ஸ் டேப் எடுக்க தற்போது தான் நேரம். அவ்வாறு செக்ஸ் டேப் எடுக்க நீங்கள் சம்மதித்தால் நான் உங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ.6 கோடியே 78 லட்சம் அளிப்பேன். அதற்கு பதில் மெத்தையில் நீங்கள் எப்படி என்பதை இந்த உலகிற்கு காண்பிக்க வேண்டும்.

நடிகைகள்

நடிகைகள்

ஆபாசப் படத்தில் உங்களுடன் யார், யார் நடிக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். படத்தை உங்களின் சொந்த நாடான கனடாவில் எடுக்கலாம். படத்திற்கு க்ரூஸின் ஃபார் புஷ் என்று பெயர் வைக்கலாம்.

English summary
US presidential hopeful Ted Cruz got a one million dollar offer from Vivid entertainment to do a porn video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X