For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிக்கிற வெயிலுக்கு வில்மாட் மெளன்டைன்தான் போகணும் போல.. செமையா இருக்காம் பாஸ்!

Google Oneindia Tamil News

விஸ்கான்சின்: அடிக்கிற வெயிலில் எங்கயாவது அருவி பக்கம் போலாமா அல்லது தீம் பார்க் போகலாமா என்று யோசிச்சிட்டு இருக்கீங்களா? சரி வாங்க. ஒண்டர்லா போன்ற தீம் பார்க்குகளில் டியூபில் உட்கார்ந்து ஜாலியாக தண்ணியில் சறுக்கி விளையாடிய அனுபவம் நம்மில் பலருக்கு கண்டிப்பாக ரொம்ப த்ரில்லிங்காகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும்.

சரி தண்ணியில் சறுக்கினாலே அப்படி இருக்கும் என்றாலே பனியில் சறுக்கினால் அதுவும் ரொம்ப உயரத்தில் இருந்து சறுக்கினால் எப்படி இருக்கும். சுற்றுப்புறம் எங்கும் பனி, பனி மட்டும். பனி மட்டும் தான் அதில் கிட்டத்தட்ட 20 பனிச்சறுக்கு பாதைகள் . நீங்க ஜாலியா சறுக்கி சறுக்கி விளையாடலாம் என்றால் நினைத்து பாருங்கள். அப்படி ஒரு இடம் அமெரிக்காவில் விஸ்கான்ஸினில் இருக்கிறது .அது தான் வில்மாட் மௌண்டைன் .

Visit Wilmot Mountai for the cool Skiing

ஆத்தா ஆடு வளர்த்துச்சு.. நாய் கூட வளர்த்துச்சு.. ஆத்தாடி.. இதையெல்லாமா வளர்ப்பாங்க.. ! ஆத்தா ஆடு வளர்த்துச்சு.. நாய் கூட வளர்த்துச்சு.. ஆத்தாடி.. இதையெல்லாமா வளர்ப்பாங்க.. !

அங்கு சென்றவர்கள் அந்த அனுபவம் கிட்டத்தட்ட சொர்க்கம் என்று சொல்றாங்க. காரணம் பார்க்கிற பக்கமெல்லாம் பனி. அதுவும் எல்லாப் பக்கமும் லைட் போட்டு வெளிச்சம் ஏற்படுத்தி அப்படி சொர்க்கம் மாதிரி அந்த இடத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல அங்க. மேல இருந்து கீழே சறுக்க பனிக் குழாய் விளையாட்டு மட்டுமல்ல. இரண்டு குச்சு மாதிரி எதையோ பிடித்து கொண்டு சும்மா மேலிருந்து கீழே ஸ்கீயிங் என்று சொல்லிக்கிட்டு சறுக்கிறாங்க பாருங்க . பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு அந்த பனிச்சறுக்கு. நீங்களும் அதை கண்டுகளிக்க இந்த வீடியோவில் பாருங்க. சூடான கோடைகாலத்தில் உச்சு கொட்டிகிட்டு இருக்கிற நீங்களும் ஒரு நிமிடம் ஜில்லுன்னு ஆகிடுவீங்க.

- Inkpena சஹாயா

வீடியோ: சிந்து

English summary
On a beautiful place Wilmot mountain, Wisconsin, USA which is a best spot for snow tubing and skiing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X