For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசிக் கொடுமையால் சிங்கக் கறி சாப்பிடும் சிரியா மக்கள்

Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா மக்கள் சிங்கத்தினை இறைச்சிக்காக வெட்டுவது போன்று வெளியாகியுள்ள புகைபடத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரால், இதுவரை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

We Don’t Actually Know If These Syrian Men Ate A Zoo Lion

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு சவுதாவில் அல்குயாரியா அல் ஷாமா மிருக காட்சி சாலையில் இருந்த சிங்கத்தை கொன்று அதன் தலை மற்றும் உடலில் உள்ள இறைச்சியை 3 பேர் வெட்டுவது போன்ற புகைப்படம் வெளியானது.

இப்படம் மூலம், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா மக்கள் இதுபோன்று பல மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

English summary
An image showing three Syrian men next to a dead lion, with one of the men cutting up the lion’s hind legs, has caught the attention of both social media and international media. The photo is being used as “proof” that the people of Syria are so hungry that they’ve resorted to killing zoo animals for food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X