For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோணி பொண்ணோட பேரு ஸிவா தெரியும்.. ஸிஸ்ஸிவா-ன்னா என்ன தெரியுமா?

ஆங்கிலத்தின் கடைசி வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் வெயிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆங்கிலத்தின் கடைசி வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் வெயிடப்பட்டுள்ளது. அந்த கடைசி வார்த்தை ஸிஸ்ஸிவா ஆகும்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு 4 முறை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரி புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி அண்மையில் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி புதுப்பிக்கப்பட்டது.

அதன்படி டிக்ஷ்னரியில் புதிதாக 600 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சொற்றொடர்கள் மற்றும் உணர்வுகளும் இதில் அடங்கும்.

கடைசி வார்ர்தை ஸிஸ்ஸிவா

கடைசி வார்ர்தை ஸிஸ்ஸிவா

அதில் கடைசி வார்த்தையாக ஸிஸ்ஸிவா சேர்க்கப்பட்டுள்ளது. ஸிஸ்ஸிவா என்பது தென் அமெரிக்கவின் வெப்ப மண்டல காடுகளில் காணப்படும் ஒருவகை பூச்சியாகும்.

எகிப்து பீருக்கு பதில்..

எகிப்து பீருக்கு பதில்..

எகிப்தின் பழங்கால பீரைக் குறிக்கும் ஸிதம் என்ற வார்த்தைக்குப் பதில் ஸிஸ்ஸிவா என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. தாவரங்களை அழிக்கும தன்மை கொண்ட பூச்சி என்றும் இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நுண்ணுயிரியலாளர்..

நுண்ணுயிரியலாளர்..

இந்த வார்த்தை அமெரிக்க நுண்ணுயிரியலாளர் தாமஸ் லின்கால்ன் கேஸி என்பவரால் 1922ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றும் ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரி கூறியுள்ளது. ஸிஸ்ஸிவா மற்ற டிக்ஷ்னரிககளிலும் சேர்க்கப்படும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு பிரெக்ஸிட்

கடந்த ஆண்டு பிரெக்ஸிட்

"பிந்தைய உண்மை'' என்ற வார்த்தையும் இந்த காலாண்டில் டிக்ஷ்னரியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியலில் இருந்து பிரிட்டன் வெளியேறியதைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான ‘பிரிட்டன் எக்ஸிட்' என்பதன் சுருக்கம் ‘பிரெக்ஸிட்' ஆகும். 2016ஆம் ஆண்டின் பாதியில் பிரெக்ஸிட் என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
What is the last word in English? The word is zyzzyva. In its latest update, the Oxford English Dictionary identified more than 600 words, phrases and senses that have entered common parlance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X