For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Video: மாரடைப்பு எப்படி வரும், யாருக்கு வரும்.. அமெரிக்காவில் நடந்த அருமையான விழிப்புணர்வு முகாம்

Google Oneindia Tamil News

சார்லட்: கார்டியாக் அர்ரெஸ்ட், அதாவது மாரடைப்பு காரணமாக இளம் வயதினர் கூட அடிக்கடி இறப்பது இப்போது அடிக்கடி நடந்து வருகிறது.

அந்த கார்டியாக் அர்ரெஸ்ட் ஏன் வருகிறது . அது நம் அருகில் இருப்பவர்களுக்கு வந்தால் நாம் என்ன செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும் போன்ற பல பயனுள்ள தகவல்களை புகழ்பெற்ற மருத்துவர்களே நேரடியாக விளக்கி காட்டி ஒரு அழகான அற்புதமான நிகழ்ச்சியில் டாக்டர்கள் விளக்கி இருக்கிறார்கள்.

why cardiac arrest occurs and how we can prevent it

இது மிகவும் பயனுள்ளது என்பதால் இந்த விடியோவை பகிர்கிறேன். நீங்களும் அவசியம் பார்த்து தெரிந்து கொண்டால் மிக பயனுள்ளதாக இருக்கும். இன்னொரு உயிரை காப்பாற்ற உதவலாம்.

இது நிகழ்ந்த இடம் அமெரிக்காவின் நார்த் கரோலினா, சார்லட். இது அங்கு வாழும் தமிழ் மகளிரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

அது மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் யோகா, ஆயுர்வேத மருத்துவம், நலமான வாழ்வு, மார்பக புற்றுநோய் மற்றும் கார்டியாக் அர்ரெஸ்ட் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அவசர வாழ்க்கையில் அரோக்கியம் மறந்து ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு நம் உடலையும் மனதையும் எப்படி பாதுகாத்துக்கொண்டு வாழ்வது என்ற வழிமுறைகளையும் நம்மையே நமக்கு உணர்ச் செய்வதெற்கான நேரமாகவும் இது இருந்தது,

சரி நீங்களும் விடியோவை பார்த்து டாக்டர் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் உங்க கையில்.

- Inkpena சஹாயா

English summary
Here is the video on why cardiac arrest occurs and how we can prevent it and how we should save life through immediate hands only cpr. Health awareness event initiated by a Tamil women group in Charlotte, NC, USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X