For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே தாய்லாந்துதான்.. ரொம்ப ஹேப்பியாம்..!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக நாடுகளிலேயே ஆசிய நாடு ஒன்றுதான் மிகவும் சந்தோஷமான நாடுகள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

புன்னகையின் தேசமாக ஆசிய நாடுகள் விளங்குவதாகவும், இங்குதான் வேலை வாய்ப்புகள், செலவுகள் ஆகியவை மக்களை அதிகம் சிரமப்படுத்தாத அளவுக்கு இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

ப்ளூம்பர்க் நடத்திய ஆய்வில் 74 உலக நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. பண வீக்கம், வேலைவாய்ப்பு விகிதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி உலக நாடுகளிலேயே தாய்லாந்துதான் மிகவும் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறதாம்.

World’s Least Miserable Live in Asia, Thanks to Disinflation

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் துயர அளவானது 1.1 சதவீதம் மட்டுமே.

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் இதன் அளவு முறையே 1.40 சதீதம் மற்றும் 2.70 சதவீதமாக உள்ளன.

இந்த வரிசையில் இங்கிலாந்து 17வது நாடாக உள்ளது. அமெரிக்காவுக்கு 21வது இடம் கிடைத்துள்ளது. சீனா 23வது இடத்தில் உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசூலா நாட்டின் துயர அளவானது 181 சதவீதமாக உள்ளது. இதுதான் உலகிலேயே மிகவும் துயரமான நாடாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் போஸ்னியா, தென் ஆப்பிரிககா ஆகியவை வருகின்றன.

English summary
The Misery Index, computed by adding inflation to the unemployment rate, gives Thailand a score of 1.11 percent, which is the best - or least miserable - for all 74 economies surveyed by Bloomberg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X