For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் வயதான கின்னஸ் சாதனை பாட்டிக்கு ஹேப்பி பர்த்டே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜப்பான்: "உலகிலேயே அதிக வயதான பெண்ணாக,கின்னஸ் சாதனை படைத்த, ஜப்பானிய பாட்டி",நேற்று 116வது, பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

ஜப்பான் நாட்டில், 100 வயதை கடந்தவர்கள், 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர்.

ஜப்பான் நாட்டில், ஒசாகா நகரில் வாழும், மிசாகா ஒகாவாவை, "உலகிலேயே அதிக வயதான பெண்"என, கின்னஸ் நிறுவனம், கடந்த வாரம், அறிவித்திருந்தது.

World's oldest person celebrates 116th birthday

கடந்த, 1898-ம் ஆண்டு, மார்ச் 5ம் தேதி பிறந்தார். இவர் தனது பிறந்த நாளை ஒசாகா நகரின் மருத்துவனையில், நேற்று தனது 116வது பிறந்த நாளை கொண்டாடினார்.

மேலும் மிசாகாவுக்கு, 1919ல் திருமணம் நடைப்பெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. தற்போது இருவர் மட்டும் உயிரோடு உள்ளனர். அவர்களுக்கும் வயது சுமார் 90க்கும் மேலாகிறது.

மேலும் ஜப்பானை சேர்ந்த, 115 வயதுடைய ஜிரோமோன் கிமுரா, உலகிலேயே, அதிக வயதான தாத்தா, என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் அடுத்த மாதம் 116வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Misao Okawa, who is recognized as the world's oldest living woman by Guinness World Records poses with her birthday cake as she turns 116 in Osaka, western Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X