கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று துவக்கி வைத்த நலத் திட்டங்கள் இவைதான்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல நலத்திட்டங்களை இன்று துவங்கி வைத்தார்.

அந்த திட்டங்கள் குறித்த ஒரு பார்வை: செட்டிக்குளம் - மதுரை , செட்டிகுளம் - நத்தம் இடையே சாலைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

PM Narendra Modi inaugurates many welfare schemes in Tamilnadu

பனகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்தார். மார்த்தாண்டம் - பார்வதிபுரம் மேம்பாலத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள்.. எங்கள் அதிரடி தொடங்கிவிட்டது.. குமரியில் மோடி வார்னிங்! ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள்.. எங்கள் அதிரடி தொடங்கிவிட்டது.. குமரியில் மோடி வார்னிங்!

சென்னை - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து சென்னைக்கு இனி 6.30 மணி நேரத்தில் இதில் பயணம் செய்யலாம்.

இதேபோல, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயிலை தொடங்கி வைத்தார். பச்சைக் கொடி அசைத்து ரயில் சேவையை மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

English summary
PM Narendra Modi inaugurates many welfare schemes in Tamilnadu on Friday, before given speech at Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X