• search
கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மூஞ்சியை பாருங்க.. உங்களுக்காக உழைச்சு கருத்து போச்சு.. அதுக்காச்சும் ஓட்டுபோடுங்க.. விஜயபாஸ்கர் பலே

|

கரூர்: உங்களுக்காகவே உழைச்சு.. உழைச்சு.. கருத்து போன என் முகத்தை பார்த்தாவது ஓட்டுப் போடுங்க" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் பெயரை அறிவிப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி.. தம்பிதுரை மீது கரூர் தொகுதி மக்கள் செம கடுப்பில் உள்ளனர்!

ஏற்கனவே 2 முறை ஜெயிச்சும், தொகுதிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தம்பிதுரை எங்கு சென்றாலும் அங்கு காலி குடத்தை வைத்து கொண்டு ஊர் மக்கள் நடுரோட்டில் உட்கார்ந்து விடுகிறார்கள்.

அண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்!

சமாளிப்பு

சமாளிப்பு

சில இடங்களில் நேருக்கு நேராகவே தம்பிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடிந்தவரை தம்பிதுரை சமாளித்து பேசுகிறார். ஒருகட்டத்தில் காரசார விவாதம் நடக்கும்போது, "இஷ்டம் இருந்தா ஓட்டு போடுங்க.. இல்லாட்டி போங்க.. உங்க கால்ல எல்லாம் இதுக்குன்னு விழ முடியாது" என்று பேசிவிட்டு நகர்கிறார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆனாலும் நிறைய இடங்களுக்கு தம்பிதுரை சென்று ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. அதிருப்திகள் கூடிவருவதாலோ என்னவோ, பிரச்சாரத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார். தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.

தூங்காத கண்கள்

தூங்காத கண்கள்

அப்போது விஜயபாஸ்கர், "என் கடுமையான உழைப்பை பார்த்து... உங்களுக்காகவே உழைச்சு உழைச்சு கருத்த என் முகத்தை பார்த்து... தூங்காத என் கண்களை பார்த்து... யாரையும் இதுவரை குறையே சொல்லாத என்னை பார்த்து... எனக்காக அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார் சிரித்தபடியே.

தொகுதி மக்கள்

தொகுதி மக்கள்

ஆனால் "இப்படியெல்லாம் சொன்னா மட்டும் தம்பிதுரை மேல இருக்கிற அதிருப்தி போயிடுமா என்ன" என்று தொகுதி மக்களின் மைன்ட் வாய்ஸ்தான் அங்கே நிறைய கேட்க முடிந்தது!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

கரூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
ஜோதிமணி காங்கிரஸ் வென்றவர் 6,95,697 63% 4,20,546
தம்பிதுரை அஇஅதிமுக தோற்றவர் 2,75,151 25% 4,20,546
2014
தம்பிதுரை, எம். அஇஅதிமுக வென்றவர் 5,40,722 52% 1,95,247
சின்னசாமி, எம். திமுக தோற்றவர் 3,45,475 33% 0
2009
தம்பிதுரை .எம் அஇஅதிமுக வென்றவர் 3,80,542 46% 47,254
பழனிச்சாமி கெ.சி. திமுக தோற்றவர் 3,33,288 40% 0
2004
பழனிசாமி, கெ. சி. திமுக வென்றவர் 4,50,407 61% 1,90,876
Palanichamy, Raja. N அஇஅதிமுக தோற்றவர் 2,59,531 35% 0
1999
சின்னசாமி, எம். அஇஅதிமுக வென்றவர் 3,34,407 46% 2,847
பழனிச்சாமி, கெ.சி. திமுக தோற்றவர் 3,31,560 46% 0
1998
தம்பி துரை.எம் அஇஅதிமுக வென்றவர் 3,27,480 50% 43,673
நட்ராயன் கெ டி எம் சி ( எம்) தோற்றவர் 2,83,807 44% 0
1996
நடராயன் .கெ டி எம் சி ( எம்) வென்றவர் 4,09,830 56% 1,68,274
தம்பிதுரை .எம் அஇஅதிமுக தோற்றவர் 2,41,556 33% 0
1991
முருகேசன் என். அஇஅதிமுக வென்றவர் 4,75,571 69% 2,69,969
திருநாவுக்கரசு டி. திமுக தோற்றவர் 2,05,602 30% 0
1989
தம்பிதுரை எம். அஇஅதிமுக வென்றவர் 4,84,492 66% 2,38,751
பழனிசாமி. கெ.சி. திமுக தோற்றவர் 2,45,741 33% 0
1984
முருகய்யா எ.ஆர். காங்கிரஸ் வென்றவர் 4,13,533 68% 2,35,563
கந்தசுவாமி, எம். திமுக தோற்றவர் 1,77,970 29% 0
1980
டோரா செபாஸ்டியன் எஸ்.ஏ. ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,81,149 55% 74,134
கனகராஜ் கெ. அஇஅதிமுக தோற்றவர் 2,07,015 41% 0
1977
கோபால் கெ. காங்கிரஸ் வென்றவர் 3,15,259 62% 1,45,520
மீனாட்சிசுந்தரம் எம். என்சிஓ தோற்றவர் 1,69,739 34% 0
1971
கோபால் காங்கிரஸ் வென்றவர் 2,38,315 59% 73,293
வி. ராமநாதன் என்சிஓ தோற்றவர் 1,65,022 41% 0

 
 
 
English summary
Health Minister Vijayabaskar campaigned for M Thambidurai in Karur Constitution

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more