கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி!

Google Oneindia Tamil News

கரூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' பட்டம் கொடுத்துள்ளனர் கரூர் ரசிகர்கள்.

திமுகவுக்குள் திடீரென நுழைந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. லோக்சபா தேர்தலிலும் உதயநிதி பிரசாரம் செய்தார்.

Now Udhayanidhi as Dravida Puthalvan

மேலும் லோக்சபாவில் தமது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கியும் கொடுத்தார் உதயநிதி. தேர்தலில் திமுக வென்றதையடுத்து உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க கோரி திமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதை ஏற்று திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பதவியில் அமர்ந்த உடனே இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார்.

பாதாள சிறைச் சாலையா?.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு பாதாள சிறைச் சாலையா?.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு

இந்நிலையில் கரூரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ரசிகர் பிரமாண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' என பட்டம் வழங்கியுள்ளனர்.

English summary
DMK Youth wing Secretary Udhyanidhi got new title form his Fans as 'Dravida Puthalvan'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X