கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென் பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை.. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீரின் அளவு 405 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு நேற்று 360 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 405 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 29.40 அடியாக உயர்ந்துள்ளது.

Krishnagiri KRP dam gets more water from Thenpenni River

இதனையடுத்து, அணையின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் அணைக்கு வரும் நீரில் 148 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Krishnagiri KRP dam gets more water from Thenpenni River

இன்றைய நிலவரப்படி 52 அடியான அணையின் உயரத்தில் 29.40 அடி நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 405 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 148 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்

Krishnagiri KRP dam gets more water from Thenpenni River
Krishnagiri KRP dam gets more water from Thenpenni River
English summary
Krishnagiri KRP has been hit by continued rain in the catchment area of ​​the Thenpenni River. The volume of water coming into the dam has increased by 405 cubic feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X