லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து- ஃபைசர்- பயோ என்டெக் கொரோனா தடுப்பூசி- சில முக்கிய அம்சங்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்தை ஃபைசர்- பயோ என்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருக்கிறது.

Facts on Pfizer-BioNTech vaccine

உலகில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்த முதல் நாடு பிரிட்டன். ஃபைசர்- பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள்:

பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு பைஃசர்- பயோன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.. உலகில் முதல் நாடு

  • கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல்
  • கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்திக்கான T CELSS-களை உருவாக்க உடலை இம்மருந்து பழக்கப்படுத்தும்
  • உடலின் மரபணுவை மாற்றி அமைக்காமல் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கும்
  • அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென்னாப்பிரிவிக்கா சோதனைகளில் 90% வெற்றி
  • -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான் சேமித்து வைக்க முடியும்
  • இந்தியா போன்ற நாடுகளில் -70 டிகிரி செல்சியஸில் சேமிப்பது என்பது சாத்தியம் இல்லாதது
  • பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர் உகர் சஹின்
  • 10 மாத காலத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து
  • உலகில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் தந்த முதல் நாடு பிரிட்டன்
  • கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தினால் பக்க விளைவு எதுவும் இல்லை- ஃபைசர் நிறுவனம்
English summary
UK becomes first country to approve Pfizer Covid-19 vaccine. Here is some facts of Pfizer Covid-19 vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X