லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி அறிவித்த இந்தாண்டிற்கான சிறந்த சொல் எது தெரியுமா?

2018ம் ஆண்டிற்கான சிறந்த சொல்லை அறிவித்துள்ளது ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தாண்டிற்கான சிறந்த சொல் | ரூ. 75 நாணயம் வெளியிட திட்டம் | அசரடித்த ஏர் ஹோஸ்டஸ்- வீடியோ

    லண்டன்: ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியின் இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் எனப் பொருள்படும் டாக்ஸிக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஆங்கில அகராதிகள் நிறைய இருந்தாலும் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் அகராதியாக 150 ஆண்டுகளைக் கடந்து மக்களுக்கு பயன்பட்டு வருகிறது ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி.

    oxford dictionary announces word of the year

    புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழககத்தால் நிர்வகிக்கப்படும் ஆக்ஸ்போர்டு அகராதி ஆண்டுதோறும் புதிய வார்த்தைகளை சேர்த்து வருவதுடன் இவற்றில் முன்னிலை பெறும் வார்த்தைக்கு ஆண்டின் சிறந்த சொல்லாக மகுடமும் சூட்டுகிறது.

    அந்தவகையில் இந்தாண்டிற்கான சிறந்த சொல்லாக டாக்ஸிக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Oxford Dictionary recently announced the 'Word of the Year' - the word vastly used by people around the world and sadly it seems a little disturbing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X