லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து அவரது மூத்த ஆலோசகர் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    இங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர் - வீடியோ

    கொரோனா வைரஸால் சாமானியர்கள் மட்டுமல்ல, அதிகாரம் படைத்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கனடா பிரதமரின் மனைவி சோபி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    UK PMs adviser seen running out of PMs residence

    இவர்கள் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் திரைப்பிரபலங்களும் தப்பவில்லை. இந்த நிலையில் கனடா பிரதமரின் மனைவி சோபி குணமடைந்துவிட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொரோனா சோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.

    இந்த நிலையில் போரிஸின் மூத்த ஆலோசகர் டொமினிக் கம்மிங்கஸ் பிரதமர் இல்லம் அமைந்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    பச்சை நிறத்தில் மழை உறை அணிந்துள்ள டொமினிக், கையில் ஒரு பையுடன் ஓடுகிறார். இவர் ஏன் ஓடுகிறார் என்பதற்கான காரணங்களை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் பிரதமருக்கு கொரோனா தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.

    English summary
    After Britain PM tested corona positive, adviser Dominic Cummings running out of PM's residence Downing street.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X