லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன். ஏற்கனவே பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது கொரோனா தொற்று நோய். இங்கிலாந்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

    UK Prime Minister Boris Johnson tests positive for Coronvirus

    இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தற்போது இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகையால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

    கொரோனாவுடன் போராடிக் கொண்டே அன்றாட பணிகளை வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்கொள்வேன் என கூறியுள்ளார் போரிஸ் ஜான்சன்.

    லண்டன்: இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது கொரோனா தொற்று நோய். இங்கிலாந்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

    இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    தற்போது இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகையால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

    கொரோனாவுடன் போராடிக் கொண்டே அன்றாட பணிகளை வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்கொள்வேன் என கூறியுள்ளார் போரிஸ் ஜான்சன்.

    English summary
    United Kingdom Prime Minister Boris Johnson has tested positive for coronavirus.
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X