மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த கால செல்வந்தர்கள் கழுத்தில் அணியும் நீள வடிவ பச்சை பாசிகள்.. அகரம் அகழாய்வில் கண்டெடுப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் அருகே அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

Recommended Video

    Keezhadi Excavation: செல்வந்தர்கள் கழுத்தில் அணியும் நீள வடிவ பச்சை பாசிகள் கண்டுபிடிப்பு

    திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

    Lengthy green algae were found in the Tamilnadus Akaram excavation

    அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

    Lengthy green algae were found in the Tamilnadus Akaram excavation

    அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

    Lengthy green algae were found in the Tamilnadus Akaram excavation

    இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
    மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்துள்ளனர் என, தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

    அப்பாடா.. 6 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய விலை நிலவரம் இதுதான்! அப்பாடா.. 6 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய விலை நிலவரம் இதுதான்!

    English summary
    Lengthy green algae were found in the Akaram excavation near Madurai district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X