• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தோப்பூர் மருத்துவமனையில் அனுமதி

|

மதுரை: கொரோனா வைரஸ் தொற்றால் மதுரை எம்பி சு. வெங்கடேசன் பாதிக்கப்பட்டுளளார். இதையடுத்து அவர் தோப்பூரில் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டிவிட்டது.

Madurai MP su. venkatesan tested positive for Coronavirus, Admitted to Thoppur Hospital

சாமானியர் முதல் பணக்கார்கள் வரை பலருக்கு கொரோனா வந்துள்ளது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். சிலர் மரணம் அடைந்துள்ளனர்.

உச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Madurai MP su. venkatesan tested positive for Coronavirus, Admitted to Thoppur Hospital

தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தோப்பூரில் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Madurai MP Su. Venkatesh tested poitive for Coronavirus . He has been admitted to the Government Lung Heart Hospital in Thoppur for treatment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X