மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா- அமைச்சர் விமர்சனம்

Google Oneindia Tamil News

திருப்பரங்குன்றம்: தோல்வி பயத்தை மறைக்கவே ஸ்டாலின் மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார் என திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், எம்சி சம்பத் உள்ளிட்டோர் மதுரை பெருங்குடியில் வாக்குச் சேகரிப்பில் இருந்தனர்.

Minister R.B.Udhayakumar says that Stalin went to tour to hide his lose in elections

அப்போது அமைச்சர் உதயகுமார் பேசுகையில் 23-ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது. தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகம். ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார் அமைச்சர்.

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமாளிக்க வெளியிடப்பட்டதா அரசாணை?உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமாளிக்க வெளியிடப்பட்டதா அரசாணை?

English summary
Minister R.B.Udhayakumar in Thirupparangundram says that MK Stalin went for tour with his wife to hide his failure in elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X