மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள்- வைகோ

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள்- வீடியோ

    மதுரை: ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள் என வைகோ தெரிவித்தார்.

    மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

    Vaiko gives suitable reply to Rajinikanth

    இந்த தொழிலை மூடினால் பல லட்சம் குடும்பங்கள் பிழைக்க முடியாத நிலை ஏற்படும். தீப்பெட்டி தொழில் பட்டாசு தொழில் குறித்து அதே தொகுதியில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அப்போது மூன்று முறை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசி இதுகுறித்து விளக்கியுள்ளேன். உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது காலங்காலமாக கொண்டாடி வரும் முறையை எதிரானது.

    கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட்டில் திக்.. அதிகாரிகள் விசாரணை கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட்டில் திக்.. அதிகாரிகள் விசாரணை

    தற்போது நமது பட்டாசு ஆலைகளுக்கு போட்டியாக சீன பட்டாசுகள் வருவதால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொழில் நடத்த முடியாத நிலை உள்ளது. மத்திய மாநில அரசு பட்டாசு ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையை கவனம் கொண்டு செயல்பட வேண்டும்.

    நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலையை அரசு கவனம் கொண்டு விளக்க வேண்டும். பத்து பேர் சேர்ந்து ஒரு எதிரியை துரத்துவது மூலம் அவர்கள் பலசாலி ஆகிவிட மாட்டார்கள். ஊரில் வரக்கூடாது வந்துவிட்டால் அனைவரும் சேர்ந்து விரட்டியடிப்பார்கள் என வைகோ கூறினார்.

    English summary
    MDMK General Secretary Vaiko says that people will sweep away those who should not come to living area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X