For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுங்க வைக்கும் குளிர்.. 40 லட்சம் லைட்டு.. ஜில் ஜில் கிறிஸ்துமஸ்.. இது அமெரிக்கா பாஸ்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: மெக் ஆடன் வில்லி.. இல்லாட்டி கிறிஸ்துமஸ் டவுன் (2 பேரு இருக்காம் இந்த ஊருக்கு).. இது அமெரிக்காவில் உள்ள ஒரு குட்டி நகரம்.. அவங்க கிராமம்னு சொல்றாங்க.. அந்த ஊரில்தான் இப்ப நாம நிற்கிறோம்.

வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லேட் நகரை ஒட்டியுள்ள இந்த குட்டி ஊரில், மொத்தம் 375 வீடுகள் இங்க இருக்கு பாஸ்.. ஊரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டி ஊரையே கலகலப்பாக வைத்துள்ளது. வீடுகள் அத்தனையும் சீரியல் செட் பல்புகளைப் போட்டு அலங்கரித்து அசத்தியுள்ளனர் இந்த ஊர் மக்கள்.

McAdenville celebrates christmas with 4.5 million light decoration

நம்ம ஊரில் மார்கழி மாத கோலத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக போவோம் இல்லையா.. அதேபோல இந்த அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வீடுகளை கண்டு மகிழ மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பார்க்கப் பார்க்க அத்தனை ஆச்சரியம் பொங்குகிறது. காரணம், ஒவ்வொரு வீடும் அப்படி அழகழகாக அலங்கரித்துள்ளனர்.

மொத்தம் 40 லட்சம் விளக்குகளால் இந்த வீடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாம். இயேசுநாதரின் பிறப்பை கிறிதுமஸ் டவுன் மக்களைப் போலவே அமெரிக்காவும் ஆரவாரமாக வரவேற்கிறது.. வாங்க வீடியோ பார்ப்போம்.. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

- Inkpena சஹாயா

English summary
McAdenville or Christmas Town in the US is celebrating Christmas with 4.5 million light decoration in its houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X