For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் PG கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி..உதவும் மெட்டா நீட் அகாடமி

சென்னை: நீட் PG கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று உங்களுக்கு மெட்டா நீட் அகாடமி வழிகாட்டுகிறது.

நாடு முழுவதும் NEET PG நுழைவுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது, 2020 மார்ச் மாதம் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கி இருக்க வேண்டும் ,COVID 19 ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் NEET PG படிப்புகள் சார்ந்த அனைத்து விதமான கவுன்சிலிங்கும், தாமதமாகவும் சரியான புரிதலின்றி நடைபெற்று வருகிறது.

META NEET ACADEMY helps you to choose a college for pg course

அனைத்து மாநில NEET PG கவுன்சிலிங்கும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. ALL INDIA QUOTA, தமிழ்நாடு STATE QUOTA, பாண்டிச்சேரி CENTAC, கர்நாடகா COMETK-CET,மகாராஷ்டிரா MHCET, உத்திரப்பிரதேசம் UPNEET,போன்ற கவுன்சிலிங் 1* ROUND முடிந்து விட்ட நிலையில் இதில் அட்மிஷன் கிடைக்கப்பெறாதவர்கள் MANAGEMENT QUOTA மற்றும் NRI QUOTA அட்மிஷனை நம்பியுள்ளனர்.

அவ்வாறு MERIT கோட்டாவில் வாய்ப்பை இழந்தவர்கள் ,நாடு முழுவதிலும் உள்ள முதுநிலை மருத்துவ கல்லூரிகளில் MANAGEMENT QUOTA SEATS, மற்றும் NRI QUOTA SEATS- ஐ DEEMED UNIVERSITY தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்தவித நன்கொடையும் இன்றி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர வழி காட்டுகிறது சென்னையில் இயங்கி வரும் புகழ்பெற்ற மெட்டா நீட் அகாடமி.

META NEET ACADEMY helps you to choose a college for pg course

எந்தெந்த கல்லூரிகள்:

DEEMED UNIVERSITY தனியார் மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ளது, குறிப்பாக சென்னை SRMC, மீனாட்சி மருத்துவக் கல்லூரி, சவிதா மருத்துவக் கல்லூரி ,விநாயகா கல்லூரி பெங்களூரு ராமையா, மணிபால் அகாடமி ஜே.எஸ்.எஸ் மைசூர் PUNE DY PATEL, டெல்லி சந்தோஷ் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளான கோவை பி.எஸ்.ஜி, பாண்டிச்சேரி PIMS, மணக்குள விநாயகர், பெங்களூரு சப்தகிரி ,MVJ மருத்துவ கல்லூரி, வைதேகி மருத்துவக்கல்லூரி போன்றவைகளின் NEET PG 2020 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அட்மிஷன் பெற வழிகாட்டுகிறது META NEET ACADEMY.

META NEET ACADEMY helps you to choose a college for pg course

எத்தனை வகையான கோர்ஸ்:

NEET PG 2020- இல் தேர்ச்சி பெற்றாலே மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவுகள் M.D-DERMATOLOGY,MD-RADIOLOGY,MS-OBG,MD- GENERAL MADICINE,MDPEDIATRICS,MS- ORTHO,MD-ANESTHESIA,MS-GENERAL SURGERY,MS- ENT,MD-TB போன்ற CLINICAL DEPARTMENTS அல்லது அனைத்து வகையான NON-CLINICAL படிப்புகளும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் சேரலாம் நீட் தேர்வில் குறைந்தபட்சம் தேர்வானாலே மேற்கூறிய அனைத்து பாடப் பிரிவிற்கும் அட்மிஷன் பெற தகுதியானவர்கள் தனக்கு போதுமான ரேங்க் இல்லையே என்று கவலை வேண்டாம் META NEET ACADEMY- ஆனது இதுவரை 4500 மேற்பட்ட மாணவர்களை NEET PG ஆலோசனை மற்றும் GUIDENCE மூலமாக அட்மிஷன் பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NEET PG கவுன்சிலிங் வழிகாட்டுதலை பெற தேர்ச்சி பெற்ற மாணவர்கள் +91-9843556776, +91-9566136126, +91-9500115875 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

META NEET ACADEMY-CORPORATE CENTRE NO:360,2ND FLOOR, U.K TOWERS, NEAR YAMAHA SHOWROOM, MOUNT POONAMALLEE ROAD, KATTUPAKKAM,CHENNAI-600056
MOB:9843556776,9566136126,9500115875.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X