India
  • search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பற்றி எரியும் மகாராஷ்டிரா...சஞ்சய் ராவத் உருவ பொம்மையை எரித்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

மும்பை: ஏக்நாத் ஷிண்டே மீது தொடர் விமர்சனங்களை வைத்து வரும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் உருவபொம்மையை தானேவில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.

ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

 மகாராஷ்டிரா அரசியல்.. திடீர் திருப்பம்.. ராஜ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஏக்நாத் ஷிண்டே! மகாராஷ்டிரா அரசியல்.. திடீர் திருப்பம்.. ராஜ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஏக்நாத் ஷிண்டே!

English summary
Eknath shinde supporters burnt effigy of Sanjay Raut in Thane: ஏக்நாத் ஷிண்டே மீது தொடர் விமர்சனங்களை வைத்து வரும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் உருவபொம்மையை தானேவில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X