• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவ்வளவு பெரிய சிட்டிக்குள், காலங்காத்தால புகுந்த கறும் சிறுத்தை.. எப்போ பிடிப்பீங்க?

|

மும்பை: பரபரப்பான மும்பை நகரின் மரோல் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் இன்று அழையா விருந்தாளியாக நுழைந்துள்ளது கறும் சிறுத்தை.

நம்ப முடிகிறதா.. கடற்கரை நகரமான மும்பைக்குள் சிறுத்தை வந்துவிட்டது என்பதை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான சிசிடிவி காட்சிகள் கூட இப்போது வெளியேறிவிட்டன.

Leopard spotted at Marol in Mumbai

மரோல் பகுதியில் வசிக்கும் பிரமோத் சம்பத்வாத்தான் காலை 10 மணிக்கு அந்த பகீர் காட்சியை பார்த்துள்ளார். தனது காரை கிளப்ப சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காருக்கு அடியில் படுத்திருந்தது நாயோ, பூனையோ கிடையாது. கறும் சிறுத்தை. அவ்வளவுதான்.. மனிதர் அலறியடித்து வீட்டுக்கே ஓடிவிட்டார். பிறகு இதுபற்றி வனத்துறை, தீயணைப்பு துறைக்கெல்லாம் தகவல் கொடுத்துள்ளார்.

இதுபற்றி வனத்துறை துணை காப்பாளர் ஜிதேந்திரா ரமகோன்கர் கூறுகையில், மக்களையும், சிறுத்தையையும் தீங்கின்றி காப்பாற்றுவதே எங்கள் முதல் பணி. சிறுத்தையை பிடிக்கும் பணி தொடருகிறது என்று கூறினார்.

வனப்பகுதி எங்கிருந்தோ எப்படியோ சிறுத்தை, மும்பை மாநகரத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இது நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. உடனடியாக சிறுத்தையை பிடிக்குமாறு வனத்துறைக்கு மக்கள் வலியுறுத்துகிறார்கள். இதனிடையே சிறுத்தை ஓடிச் சென்ற காட்சி சிசிடிவிகளில் பதிவாகி, அந்த வீடியோக்கள் மும்பைவாசிகளின் வாட்ஸ்அப்களில் சுற்றி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

வடமும்பை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
கோபால் சினையா ஷெட்டி பாஜக வென்றவர் 6,64,004 71% 4,46,582
சஞ்சய் பிரிஜ்கிஷோர்லால் நிருபம் காங்கிரஸ் தோற்றவர் 2,17,422 23% 0
2009
சஞ்சய் பிரிஜ்கிஷோர்லால் நிருபம் காங்கிரஸ் வென்றவர் 2,55,157 37% 5,779
ராம் நாயக் பாஜக தோற்றவர் 2,49,378 36% 0
2004
கோவிந்தா காங்கிரஸ் வென்றவர் 5,59,763 50% 48,271
ராம் நாயக் பாஜக தோற்றவர் 5,11,492 46% 0
1999
ராம் நாயக் பாஜக வென்றவர் 5,17,941 56% 1,54,136
சந்திரகாந்த் கோசலியா காங்கிரஸ் தோற்றவர் 3,63,805 40% 0
1998
ராம் நாயக் பாஜக வென்றவர் 5,31,417 52% 75,017
ராம் பாண்டேஜ் ஜங்கிராம் காங்கிரஸ் தோற்றவர் 4,56,400 45% 0
1996
ராம் நாயக் பாஜக வென்றவர் 5,02,738 58% 2,56,260
அனுப்சந்த் கிம்சந்த் ஷா காங்கிரஸ் தோற்றவர் 2,46,478 29% 0

 
 
 
English summary
Mumbai: A leopard has been spotted at Woodland Crest residential society in Marol. A team of Forest dept is present at the spot. Operation to rescue it, is underway.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more