மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக் டவுனில் கார்டியோ ஒர்க் அவுட் - லப் டப்பை எகிற வைக்கும் மந்த்ரா பேடி

கொரோனா லாக் டவுனில் பொழுது போகலையே என்ற ஏங்கித்தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது நடிகைகளின் இன்ஸ்ட்கிராம் பக்கங்கள்.

Google Oneindia Tamil News

மும்பை: நன்றாக குனிந்து நிமிர்ந்து சில நேரங்களில் தலையை கீழே ஊன்றி ஒர்க் அவுட் செய்தால் இதயத்திற்கு இதமாக இருக்கும் என்று பிட்னஸ் அழகி மந்த்ரா பேடி சில வீடியோக்களை போட்டிருக்கிறார். இந்த வீடியோக்களை பார்ப்பவர்களின் இதயத்துடிப்புதான் எகிறி அடிக்கிறது. கொரோனா லாக் டவுன் காலத்தில் சினிமா தியேட்டருக்கு போய் கிளாமர் காட்சிகளை பார்க்க முடியலையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்குவது இதுபோன்ற நடிகைகளின் ஒர்க் அவுட் வீடியோக்கள்தான்.

Recommended Video

    கொரோனா லாக் டவுனில் கார்டியோ ஒர்க் அவுட் - லப் டப்பை எகிற வைக்கும் மந்த்ரா பேடி

    மந்த்ராவின் கவர்ச்சி அழகை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் போது ரசித்திருப்பீர்கள். 90ஸ் பசங்க மட்டுமல்லாமல் 2கே இளசுகளும் பார்த்து ரசித்திருப்பார்கள். வயசானாலும் அழகும் கவர்ச்சியும் மாறாமலேயே இருக்கிறார் மந்த்ரா பேடி அதற்குக் காரணம் ஒர்க் அவுட்தான்.

    தினசரியும் சரியான நேரத்தில் சரியான உணவுகளை சாப்பிட்டு உடம்பை இன்னமும் பிட்டாகவே வைத்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது எக்சர்சைஸ். அந்த எக்சர்சைஸ்தான் என்னோட மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தினசரியும் எக்சர்சைஸ் செய்வதால் என் மன அழுத்தம் குறைகிறது என்று கூறுபவர் மந்த்ரா பேடி. இருபது கிலோ தம்பிள்ஸ்சை ஆசால்டாக கையில் ஏந்தி ஒர்க் அவுட் செய்வார் மந்த்ரா பேடி. சிக்ஸ் பேக்ஸ் அழகியும் கூட.

    பக்கவிளைவு இல்லை.. அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கொரோனா தடுப்பூசி.. ஜூலையில் 30,000 பேருக்கு ட்ரையல்பக்கவிளைவு இல்லை.. அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் கொரோனா தடுப்பூசி.. ஜூலையில் 30,000 பேருக்கு ட்ரையல்

    மந்த்ரா பேடி ஒர்க் அவுட்

    மந்த்ரா பேடி ஒர்க் அவுட்

    இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் பல ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் வகையில் இப்போது பிட்னஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். மந்த்ராவின் இன்ஸ்டா பக்கங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது. கணவர், குடும்பம், ஒர்க் அவுட், ஸ்டைல் பிட்னஸ் வீடியோக்களின் பதிவுகளாக இருக்கிறது.

    கார்டியோ ஒர்க் அவுட்

    கார்டியோ ஒர்க் அவுட்

    கோர் அன் மோர் கேப்சன் போட்டு பதிவிட்டுள்ள வீடியோவில் இதயத்தை வலுவாக்கும் பிட்னஸ் என்று கூறி தன்னுடைய ஒர்க் அவுட் ஸ்டைலை போட்டிருக்கிறார். குனிந்து நிமிர்கிறார். தலைகீழாக வளைகிறார். இரண்டு கால்களையும் மேலே தூக்கி நிறுத்தி மூச்சை இழுத்து இதயத்தை வலுவாக்குகிறார்.

    சிக்ஸ் பேக்ஸ் அழகி

    சிக்ஸ் பேக்ஸ் அழகி

    மந்த்ரா பேடி குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆனாலும் எப்படி இப்படி பிட்டாக வைத்திருக்கிறார் என்று பலரும் கேட்பார்கள். இவரது வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்ப்பதற்காகவே பல லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதில்தான் இப்படி ரகம் ரகமாக வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

    இதயத்திற்கு இதம் தரும் மந்த்ரா

    இதயத்திற்கு இதம் தரும் மந்த்ரா

    தன்னைத்தானே காதலிப்பவர் மந்த்ராபேடி. அவரே இது தொடர்பாக செல்ப் லவ் என பல ஹேஸ்டேக்குகளை போட்டிருக்கிறார். பார்த்து ரசிங்க. உங்க இதயத்துடிப்பின் வேகம் லப் டப் லப் டப் என்பதற்கு பதிலாக மந்த்ரா மந்த்ரா என்று சொன்னால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

    English summary
    Mandira shared was a great cardio workout and tackles the core muscles as well. She posted the clip with the caption, Core and more.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X