மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அலிபாக் பகுதியில் நிசர்கா புயல் கரையை கடந்து வரும் நிலையில் அதனால் வீசப்படும் பலத்த காற்றால் சிக்கிய ஒரு கப்பல் மிர்யா கடற்கரையில் ஆட்டம் கண்டுள்ளது.

Recommended Video

    Nisarga Storm | நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?

    அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் தற்போது 1 மணிக்கு ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையைக் கடக்கத் தொடங்கிவிட்டது.

    இந்த புயலால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் வைரலாகும் ட்வீட்டுகளை காண்போம்.

    9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ

    கப்பல்

    நிசர்கா புயலால் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் மிர்யா கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது. கப்பலும் தத்தளிக்கிறது.

    திசை மாறுகிறது

    அலிபாக், மாண்டவா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புயல் அவ்வப்போது திசையை மாற்றிக் கொள்கிறது.

    பலத்த காற்று

    நிசர்கா புயல் கப்பலையே கவிழ்க்கும் அளவுக்கு காற்று பலமாக வீசி வருகிறது.

    பயங்கர காற்று

    நிசர்கா புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது பேய்க்காற்று வீசி வருகிறது. பயங்கர காற்றால் மரங்கள், செடி போல் வளைந்து ஆடுகின்றன.

    ரப்பர் போல் வளைந்த மரம்

    நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் சிந்துதுர்கா மாவட்டத்தில் ரப்பர் போல் வளைந்து ஆடும் தென்னை மரம்.

    வேரோடு சாய்ந்த மரம்

    நிசர்கா புயலால் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள காட்சி.

    English summary
    Here are the tweets of how Nisarga has affected Maharasatra. Wind blows to 140 kmph speed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X