நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Video: ஆவாரம் பூவு ஆறேழு நாளா.. அட இது கனகாம்பரம் பூ.. ஆமால்ல.. ஆஹா அசத்தல்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: என்னங்க சொல்றீங்க.. நம்ம ஊர் கனகாம்பரம் பூ அமெரிக்காவிலும் இருக்கா.. இருக்கே!

நம்ம ஊர் கனகாம்பர பூ, நம்ம ஊர் குளத்து தாமரை, நம்ம செவ்வந்தி (பக்கத்து வீட்டு செவ்வந்தி இல்லைங்க.. இது பூ) எல்லாம் அமெரிக்காவில் இருக்குமா அப்படி னு ஒரு கேள்வி நமக்குள் இருக்கும். அதுக்கு பதில் சொல்ல வருகிறது இந்தப் பதிவு.

அனுபவம் புதுமை அமெரிக்காவில் பதிவில் அமெரிக்கா பற்றி சுவாரஸ்யமான விஷயங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று வாங்க அமெரிக்காவின் அழகிய பூக்கள் பற்றி பார்க்கலாம்.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

நம்ம ஊர் மாதிரி தட்ப வெட்ப சூழ்நிலை இங்கு இல்லாத காரணத்தால் குளிர் காலத்தில் பூக்களை பார்க்க வழியே இல்லை. காரணம் மரங்களில் இல்லையே இருப்பதில்லை அப்பறம் பூக்கள் எப்படி

பூ பூக்கும் ஓசை

பூ பூக்கும் ஓசை

ஒரு வழியாக குளிர் காலம் முடிந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் வசந்த காலத்தில் தான் பூக்களை எட்டிப் பார்க்க முடியும் . அதையும் இந்த ஊர்க்கார்கள் செர்ரி ப்லோஸ்ஸோம் , துலிப் திருவிழா என்று வெகு சிறப்பாகவே கொண்டாடி வசந்த காலத்தை வரவேற்பார்கள்.

கோடை கால காற்றே

கோடை கால காற்றே

தற்போது அமெரிக்காவில் சுட்டெரிக்கும் கோடை காலம். இப்போது பல பூக்களை பார்க்க முடிகிறது. இந்த ஊரில் என்ன மாதிரி எல்லாம் பூக்கள் கிடைக்கிறது என்று நீங்களும் இந்த பூத்தோட்டத்தை பார்த்து செரிஞ்சுக்கோங்க.

ராமராஜனின் கனகா

அமெரிக்காவில் கனாகம்பரா பூ லாம் இருக்கதாப்பா என்ற கேள்விக்கு கட்டாயம் விடை கிடைத்து விடும் கூடவே கண்ணுக்கு குளிர்ச்சியை கலர் கலர் பூக்கள் அந்த ஊர் காய்கறி செடிகளும் குடை மிளகாய் செடி இந்த ஊரு கீரை வகை என இந்த கலர்புல் விடியோவை என்ஜாய் பண்ணுங்கோ.

- Inkpena சஹாயா

English summary
Write up about the colourful floral garden and veg garden in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X