நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்காவின் சார்லோட்டே நகரில் நடந்த தித்திக்கும் தீபாவளி குறித்த செய்திதான் இது.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது தீபாவளி. கண்கவர் பண்டிகையாக இது இருக்கிறது என்பதோடு, இந்தியர்கள் உலகம் பூராவும் பரவி விட்டார்கள் என்பதாலும் இது உலகப் பண்டிகையாக மாறி வருகிறது.

diwali celebrations in usa temple

நம்ம ஊரு தீபாவளி எல்லாம் பலகார மணத்தோடு பூஜை நமஸ்கரங்களோட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சர வேட்டியோடு சத்தமாய் ஜோராய் முடியும் என்று நம்ம எல்லோருக்கும் தெரியும்.

diwali celebrations in usa temple

சரி நம்ம ஊரு தீபாவளி பண்டிகை அமெரிக்காவில் எப்படி இருக்கும். நம்ம ஊரு மக்கள் அங்க எப்படி தீபாவளி பண்டிகைகையை கொண்டாடுனாங்க. முக்கியமா நம்ம ஊரு கோவில்கள் அந்த ஊரில் இருக்குமா? இருந்தால் எப்படி இருக்கும். அங்க வெடி வெடிக்கலாமா, இப்படி நிறைய தெரிஞ்சுக்க இந்த விடியோவைப் பாருங்க.

diwali celebrations in usa temple

அமெரிக்காவில் சார்லோட்டே நகரில் இருக்கும் இந்து கோவிலில் போய் ஒரு எட்டு எட்டி தீபாவளி பண்டிகையை பார்த்துட்டு வந்துடுவோம் . அது மட்டுமில்லாமல் நம்ம மக்கள் இருக்கும் வீடுகளில் அபார்ட்மெண்டில் எப்பாய்டு கூடி கொண்டாடுறாங்க னு பார்த்துடலாம் வாங்க.

- Inkpena சஹாயா

English summary
Diwali was celebrated in the USA with usual fervor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X