நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கெங்கும் மலைகள்.. மக்களோ ரொம்ப கம்மி.. ரம்மியமான கொலராடோ.. மயக்கும் அமெரிக்கா.. வீடியோ

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: என்ன சொல்லுங்க.. அமெரிக்கா அமெரிக்காதான்.. சுற்றிப் பார்க்க மட்டுமல்ல.. நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் கூட அமெரிக்காவில் நிறைய விஷயம் இருக்குங்க.

அமெரிக்காவில் எட்டாவது பெரிய மாநிலம் தான் கொலராடோ. இங்கு முழுவதும் மலை மலை.. எந்த பக்கம் திரும்பினாலும் மலை தான். பேசாமல் இந்த மாகாணத்திற்கு மலையூர் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் (மம்பட்டியான் வந்துருவார்னு வைக்காம விட்டாங்களோ என்னவோ!). மக்கள் தொகை ரொம்ப குறைவு தான் .. ஊர் சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் தான் ரொம்ப அதிகம்.

usa diary coloradao a beautiful place to visit

கடும் வெயில் காலத்திலும் பனி!

கொலராடோவில் ரொம்ப பிரபலமான ராக்கி மெளன்டைன் என்னும் சூப்பர் நேஷனல் பார்க் இருக்கிறது. இங்கு ஆச்சரியம் என்னவென்றால் கடும் வெய்யிலில் இந்த மலை மேல் அங்கங்கு பனி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீங்களா .

இயற்கை அதிசயமா அல்லது இறைவனின் கைவண்ணமா.. என்ன அழகு என்று சொல்லவைக்கும் அளவுக்கு அழகான மலைகள் நதிகள்.. அதை சுற்றி ஒரு அழகான நடை பயணம் என்ற ஒரு அழகு அனுபவம் உங்களுக்கு இந்த வீடியோவில் .

பனி உருகி நதியான கதை எல்லாம் இருக்கு .... அனுபவம் புதுமை இன் அமெரிக்கா.... சுவாரஸ்ய பக்கங்கள் இன்னும் விரியும் .

- Inkpena சஹாயா

English summary
usa diary coloradao a beautiful place to visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X