• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிரேசில், அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் திடீர் அதிகரிப்பு.. இந்தியாவிலும் மோசம்.. இன்றைய நிலவரம்

|

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசிலில் தினசரி பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 607,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 126,033,403 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2,766,298 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 101,698,001 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 62677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 30,769,282 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 559,605 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 11,262,503 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 257 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,846,082 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160983 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 97586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 12,324,765 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 303,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2639 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,492,692 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 96,612 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
126,033,403 persons affected with Coronavirus all over the world: Second wave in many countries so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X