நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 300,122 பேருக்கு கொரோனா.. 4,217 பேர் பலி.. உயரும் பாதிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 300,122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல புதிய வகை கொரோனா கேஸ்கள் உருவாவதால் உலகம் முழுக்க பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

241,454,346 பேர் உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 17,859,345 பேர் உலகம் முழுக்க ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,217 பேர் பலியாகி உள்ளனர். 4,913,930 பேர் மொத்தமாக இதுவரை பலியாகி உள்ளனர்.

அருமையான முன்னேற்றம்.. வெகுவாக குறைந்த ஆக்டிவ் கேஸ்கள் .. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்? அருமையான முன்னேற்றம்.. வெகுவாக குறைந்த ஆக்டிவ் கேஸ்கள் .. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்?

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு தினசரி கேஸ்கள் 20 ஆயிரத்திற்கும் கீழ்தான் பதிவாகி வருகிறது. அங்கு மூன்றாம் அலை தோன்றிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அங்கு புதிதாக 17,947 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 45,792,532 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 744,546 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 161 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 35,374,595 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,673,391 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி

துருக்கி

துருக்கியில் 7,654,277 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 24,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 67,623 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,089,766 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 24,403 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 34,081,049 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 14,289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் மட்டுமே கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கூடுதலாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 452,321 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,431,716 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 197,012 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 21,644,464 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 5,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 603,324பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,794,497 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 246,643 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் 8,449,165 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 138,584 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 6,916,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,394,142 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸில் 7,089,052 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 3778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 117,265 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 6,878,368 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 93,419 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

English summary
Coronavirus: 300,122 people tested positive for pandemic around the world, 4,217 people died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X