• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உலகம் முழுக்க.. கடந்த 24 மணி நேரத்தில் 376,987 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 6,167 பேர் மரணம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 376,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பரவல் குறையாமல் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நாடுகளில் 3 அல்லது நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க மொத்தமாக 188,038,313 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்க இதுவரை 4,055,325 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,167 பேர் பலியாகி உள்ளனர். 171,979,414 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

 சூப்பர் செய்தி..!இன்று 2652 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று..20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை சூப்பர் செய்தி..!இன்று 2652 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று..20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை

ஆக்டிவ்

ஆக்டிவ்

உலகம் முழுக்க 12,003,574 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். அமெரிக்காவில் 34,764,589 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 623,016 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 29,271,077 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், அமெரிக்காவில் 4,870,496 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்

இந்தியா

இந்தியா

இந்தியாவில் 30,904,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 409,338 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 30,056,130 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இந்தியாவில் 439,266 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் புதிதாக 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் பலியாகி உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 19,106,971 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 534,311 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 17,666,654 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், பிரேசிலில் 906,006 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் 5,808,473 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 143,712 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 25,140 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 5,216,648 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், ரஷ்யா 448,113 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்சில் 5,813,899 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 111,353 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 5,648,677 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், பிரான்சில் 53,869 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

English summary
Coronavirus: 376,987 people tested positive in the last 24 hours around the world, 6167 people died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X