• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அமெரிக்காவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. சர்வதேச அளவிலும் உயர்கிறது.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: 4,619,849 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 223,996,620 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. 200,584,197 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் 602,148 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக உலகம் முழுக்க 9,364 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 686,415 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 41,561,156 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தில் ஷாக் மாற்றம்.. சரிந்தது டிஸ்சார்ஜ் கேஸ்கள்.. உயர்ந்தது கொரோனா நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தில் ஷாக் மாற்றம்.. சரிந்தது டிஸ்சார்ஜ் கேஸ்கள்.. உயர்ந்தது கொரோனா

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கேஸ்கள் மீண்டும் 1.60 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மூன்றாம் அலை தோன்றிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அங்கு புதிதாக 160,748 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 674,547 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,929 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 31,744,959 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,141,650 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் 33,163,004 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 24,148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்துள்ளது. தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது கேரளாவில் மட்டுமே கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கூடுதலாக பதிவாகி வருகிறது. அங்கு இதுவரை 585,205 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 747 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 32,321,283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 399,675 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 20,958,899 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 30,891 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 442,046 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,002,562 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 371,132 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் 7,132,072 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 38,013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 133,841 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 5,722,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,275,959 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு.. தேர்தலில் தப்பிப்பாரா Justin Trudeau ?
    இஸ்ரேல்

    இஸ்ரேல்

    இஸ்ரேலில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் 1,145,932 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது கேள்விகளை எழுப்பி உள்ளது. அங்கு இதுவரை 7,313 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். ஆனால் இஸ்ரேலில் தினசரி பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 1,059,332 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 79,287 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    English summary
    Coronavirus: 4,619,849 people died due to the worldwide pandemic around in more than 200 countries, The US is facing more cases again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X