• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னங்க இது.. குறைவது போல குறைந்து.. உலகம் முழுக்க பட்டென அதிகரித்த கொரோனா.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 3,417,135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்ந்துள்ளது. அங்கு 3ம் அலை இன்னும் முழுமையாக முடிவிற்கு வரவில்லை.

உலகம் முழுக்க 366,497,961 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். கேஸ்கள் குறைந்தது போல தோன்றிய நிலையில் தினசரி கேஸ்கள் அதிகரித்துள்ளது. 9,927 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 5,655,812 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இதுவரை 289,699,674 கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகம் முழுக்க தற்போது 289,699,674 ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் உள்ளனர் ..

 சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒரு மாத குழந்தை.. டாக்டர்கள் மகிழ்ச்சி! சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒரு மாத குழந்தை.. டாக்டர்கள் மகிழ்ச்சி!

 பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்சில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி உள்ளது. 18,122,724 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 397,008 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 130,015 பேர் கொரோனா பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 268 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 11,381,705 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 6,611,004 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 16,245,474 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 101,292 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 155,040 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 337 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 12,961,845 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 3,128,589 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 40,620,197 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 248,697 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 492,356 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 37,677,328 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,450,513 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 461,729 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 74,659,711 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 902,028 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,577 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 45,607,677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 28,150,006 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    21 மாவட்டங்களில் கொரோனா குறைகிறது, 4 மாவட்டங்களில் மட்டும் சவால் -முக்கிய தகவல் கூறிய ராதாகிருஷ்ணன்
    இத்தாலி

    இத்தாலி

    இத்தாலியில் 10,539,601 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 155,697 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 145,159 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 397 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 7,687,989 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 2,706,453 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    English summary
    Coronavirus cases are increasing again in a few countries like the USA, Italy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    Desktop Bottom Promotion