நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யா, துருக்கியில் கொரோனா பரவல் தீவிரம்.. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 5,885 பேர் பலி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக இதுவரை 4,958,943 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 5,885 பேர் பலியாகி உள்ளனர்.

372,175 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. 244,087,529 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 221,156,539 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.. பயணத்தை தவிருங்கள்.. மக்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்! ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.. பயணத்தை தவிருங்கள்.. மக்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

பல்வேறு நாடுகளில் தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. யு.கே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் வேக்சின் விநியோகம் சிறப்பாக இருந்தாலும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. ஒருநாள் திடீரென 70 ஆயிரம் கேஸ்கள் பதிவானால், மறுநாள் 20 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகிறது. அங்கு ஏற்ற இறக்கமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு புதிதாக 28,824 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 46,294,210 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 756,205 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 484பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 36,033,886 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,504,119 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் 8,734,934 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 44,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 139,461 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,116,179 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,479,294 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 21,723,559 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 11519 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 605,569 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 358 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,895,886 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 222,104 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் 15 நாட்களாக கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவில் 8,205,983 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 37640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 229,528 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,143,137 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 833,318 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி

துருக்கி

துருக்கியில் கடந்த இரண்டு வாரமாக திடீரென கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. 7,827,013 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 26,217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 68,917 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 217 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,259,585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 498,511 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து 17 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,174,843 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 16,071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 454,301 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 559 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,540,950 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 179,592 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

English summary
Coronavirus deaths are surging around the world: 244,087,529 people tested positive for pandemic so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X