நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி- 0 டாலருக்கும் கீழே போனது

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக 0 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

Recommended Video

    வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

    கொரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    Coronavirus Impact: WTI crude oil Price crashes below zero dollar for first time in History

    இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை எதிர்கொண்டு வந்தது.

    வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை இன்று 0 டாலருக்கும் கீழே குறைந்து-$40.32 ஆக இருந்தது. இது 321% சரிவு ஆகும்.

    Coronavirus Impact: WTI crude oil Price crashes below zero dollar for first time in History

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்பு மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்பு

    WTI கச்சா எண்ணெய் விலை 100% சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விலையை WTI கச்சா எண்ணெய் சந்தித்தது இல்லை.

    பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

    English summary
    WTI Oil Price collapsed to below zero for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X