நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை(இன்று) நடந்தது. பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தார்.

 Ram Mandir digital billboard comes up in New York’s Times Square

பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ராம பக்தர்கள் இந்த விழாவை வரலாற்று தருணம் என்று நெகிழ்ச்சியோடு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகை சுகன்யா நெற்றியில் என்னவென்று பாருங்கள்.. சமூக வலைதளத்தில் ஹாட் வைரல் இதுதான்! நடிகை சுகன்யா நெற்றியில் என்னவென்று பாருங்கள்.. சமூக வலைதளத்தில் ஹாட் வைரல் இதுதான்!

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ஏஎன்ஐயில் வெளியாகி இருந்து.

Recommended Video

    Ayodhya's Ram Temple Look | Style and Cost | Oneindia Tamil

    English summary
    Ram Mandir digital billboard comes up in New York’s Times Square in USA. Times Square spots very famus in world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X