நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 ஆயிரம் கோடி.. ஜியோவின் 2.32% பங்கை வாங்கிய விஸ்டா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.

Recommended Video

    அசுர வளர்ச்சி காணும் ஜியோ.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு

    உலகம் முழுக்க கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக புரட்சிகளை செய்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ஜியோவில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளது.

    கடந்த சில வாரம் முன் இதேபோல் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அப்போதே ஜியோவின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    "ஒளிந்திருக்கும்" கேஸ்கள்.. ஜூன், ஜூலையில் இந்தியாவில் கொரோனா உச்சம் அடையும்.. எய்ம்ஸ் எச்சரிக்கை!

    English summary
    Vista Equity Partners buys 2.32% stake from Jio Platforms for Rs 11,367cr today after FB investment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X