"உறவு" ஓடும் காரிலேயே.. நடுரோட்டில் "நிர்வாணமாய்" விழித்த ஜோடி.. அப்பறம் என்னாச்சு தெரியுமா..?
நியூயார்க்: ஓடும் காரில் உடலுறவு கொள்ள முயன்றுள்ளது ஒரு ஜோடி.. அப்பறம் நடந்ததுதான் ஹைலைட்டே..!
2 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் இஸ்ரேல் நாட்டில் நடந்தது.. ஐநா சபைக்கு அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு ஆபீஸ் சம்பந்தமாக ஒரு காரும் தரப்பட்டிருந்தது..
கோயில் திருப்பணி.. ரூ 3 லட்சம் மேல் வசூலித்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்.. காவல் துறை வாதம்
அது வெள்ளை நிற கார்... சம்பவத்தன்று, டெல் அவிவில் அந்த கார் சென்று கொண்டிருந்தது.. அப்போது ரெட் கலர் டிரஸ் அணிந்த பெண் ஒருவர் அந்த காரை வழிமறித்து ஏறினார்.

உடலுறவு
முன் சீட்டில் டிரைவர் இருந்தார்.. இந்த பெண் காரில் ஏறி, பின் சீட்டில் அதிகாரியின் மடியில் வந்து உட்கார்ந்துவிட்டார்.. பிறகு திடீரென 2 பேரும் உடலுறவில் ஈடுபட்டு விட்டனர்... காரில் நடந்ததையெல்லாம், அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் இருந்த நபர் வீடியோ எடுத்துவிட்டார்.. சில நாட்கள் கழித்தே இந்த வீடியோவை வெளியிட்டார்.. கிட்டத்தட்ட18 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடியது..

கொந்தளிப்பு
ஐநா வரை பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது அந்த வீடியோ.. அதற்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் தரப்பட்டது.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்துள்ளது.. ஒரு கார் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது.. அதில், ஒரு ஆணும், பெண்ணும் உள்ளனர்..

உடலுறவு
திடீரென உடலுறவு கொள்ள இவர்கள் ஆசைப்பட்டுள்ளனர்.. அதனால், 2 பேருமே வித்தியாசமான வழிமுறைகளை முயற்சித்துள்ளனர். அப்போது வாய் வழி உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.. அந்த நேரம் பார்த்து, இவர்கள் கார், எதிரே வந்த ஒரு லாரியில் டமார் என மோதி விபத்துக்குள்ளானது. விபத்து என்று கேள்விப்பட்டு, போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் இறங்கினர்..

நிர்வாணம்
விபத்தில் சிக்கி உள்ளே இருந்தவர்களுக்கு என்ன ஆச்சோ என்று பதறிப்போய், காருக்குள் எட்டிப்பார்த்தால், உள்ளே நிர்வாணமாக ஒரு ஆணும், அந்த பெண்ணும் இருந்துள்ளனர்... அவர்களுக்கு சிறிய காயம்தான் என்றாலும், பயந்துபோய் பேய் அறைந்த மாதிரி, உள்ளே உட்கார்ந்திருந்தனர்.. பிறகு போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்... இது தொடர்பாக விசாரணையும் நடத்தியபோதுதான், ஓடும்காரில் உடலுறவு கொள்ள முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது..!