• search
நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஊட்டின்னாலே கிக்குதான்.. அதிலும் சலிவான் கோர்ட் ஹோட்டல் கேக்குன்னா கிக்கோ கிக்!

|

ஊட்டி: உலர் பழங்களைக்கொண்டு 200 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஊட்டி சலிவான் கோர்ட் ஓட்டலில் நடைபெற்றது.

ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.

இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள். மைதா மாவுடன் உலர் திராட்சை, செரி, வால்நட், பாதாம், பிஸ்தா உட்பட, 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.

2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமா.. அப்போ 5 நிமிஷத்துக்கு ஒருவாட்டி நாள் ஃபுல்லா வெடிக்கலாமா சார்?]

35 நாட்கள்

35 நாட்கள்

பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துவமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா ஸ்டார் ஹோட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்.

ஊட்டியை கண்டுபிடித்தவர்

ஊட்டியை கண்டுபிடித்தவர்

அதன்படி இந்தாண்டுக்கான விழா சலிவான் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்றது. ஜான் சலிவன் என்பவர்தான் ஊட்டியை கண்டுபிடித்த வெளிநாட்டுக்காரர். அவரது பெயரிலேயே இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது. அதனால் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இங்கு வந்து தங்குவார்கள். அதேபோல நிறைய சினிமா பிரபலங்களுக்கும் இந்த ஹோட்டல் என்றாலே தனி பிரியம்தான்.

பொது மேலாளர் முரளிகுமார்

பொது மேலாளர் முரளிகுமார்

இந்த ஹோட்டலில்தான் கேக் தயாரிக்கும் விழா ஹோட்டலின் பொது மேலாளர் முரளிகுமார் மற்றும் செஃப் நடராஜன் தலைமையில் தொடங்கியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணியில் இறங்கினர். அவர்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடம் கலந்து கொண்டு ஊழியர்களின் கேக் தயாரிக்கும் பணிக்கு உற்சாகப்படுத்தினர்.

200 கிலோ கேக்

200 கிலோ கேக்

கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் இந்த 200 கிலோ கேக் தயாராகிவிடும் என்றும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இப்படி சிறப்பாக செய்யப்படும் கிறிஸ்துமஸ் கேக் மீது ஒரு தனி கிக் என்றும் செஃப் நடராஜன் தெரிவித்தார்.

நீலகிரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
கோபாலகிருஷ்ணன், சி. அஇஅதிமுக வென்றவர் 4,63,700 52% 1,04,940
ராஜா, எ. திமுக தோற்றவர் 3,58,760 40% 0
2009
ராஜா எ திமுக வென்றவர் 3,16,802 45% 86,021
கிருஷ்ணன் சி மதிமுக தோற்றவர் 2,30,781 33% 0
2004
பிரபு ஆர். காங்கிரஸ் வென்றவர் 4,94,121 63% 2,36,502
மதன் எம் (எ) மாஸ்டர் மதன் எம் பாஜக தோற்றவர் 2,57,619 33% 0
1999
மதன், எம். (அலிஸ்) மாஸ்டர் மதன், எம். பாஜக வென்றவர் 3,69,828 51% 23,959
பிரபு, ஆர். காங்கிரஸ் தோற்றவர் 3,45,869 47% 0
1998
மதன் எம். அலிஸ் மாஸ்டர் மதன் எம். பாஜக வென்றவர் 3,22,818 46% 60,385
பாலசுப்ரமணியன் எஸ்.ஆர். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,62,433 38% 0
1996
பாலாசுப்ரமணியன் எஸ்.ஆர் டி எம் சி ( எம்) வென்றவர் 4,75,515 63% 2,81,376
ஆர். பிரபு காங்கிரஸ் தோற்றவர் 1,94,139 26% 0
1991
பிரபு ஆர். காங்கிரஸ் வென்றவர் 3,87,707 59% 1,80,802
துரைசாமி எஸ். திமுக தோற்றவர் 2,06,905 31% 0
1989
பிரபு, ஆர். காங்கிரஸ் வென்றவர் 4,55,411 61% 1,73,771
மகாலிங்கம், எஸ்.ஏ. திமுக தோற்றவர் 2,81,640 38% 0
1984
ஆர். பிரபு காங்கிரஸ் வென்றவர் 3,41,824 60% 1,31,939
சி.டி. தண்டபாணி திமுக தோற்றவர் 2,09,885 37% 0
1980
பிரபு ஆர். ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,73,614 57% 85,743
திப்புஜா டி. எஸ். ஜேஎன்பி தோற்றவர் 1,87,871 39% 0
1977
ராமலிங்கம் பி.எஸ். அஇஅதிமுக வென்றவர் 2,41,777 56% 59,346
நஞ்சா கவுண்டர் எம்.கெ. என்சிஓ தோற்றவர் 1,82,431 42% 0
1971
ஜெ. மாதா கௌஜர் திமுக வென்றவர் 2,15,654 58% 61,094
அகம்மா தேவி என்சிஓ தோற்றவர் 1,54,560 42% 0

 
 
 
English summary
Christmas Cake Festival in Sulivan Court Hotel in Ooty

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more