நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வா ராசா வா.. வரவேற்ற நீலகிரி.. 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ ராசா அபார வெற்றி

Google Oneindia Tamil News

உதகை: நீலகிரி தொகுதில் திமுக வேட்பாளர் ஆ ராசா 2 லட்சத்து 5 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ ராசா போட்டியிட்டார். அதிமுக சார்பில் எம் தியாகராஜன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்குகள் உள்ளது.

lok sabha election results 2019 live updates: dmk candidate a raja winning over aiadmk candidate in nilgiris constituency

இதில் 23 சுற்றுகள் முடிவில் திமுகவின் ஆ ராசா 5லட்சத்து 46 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3லட்சத்து 41 ஆயிரத்து 136 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஆ ராசா 2 லட்சத்து 5 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 41 ஆயிரத்து 20 வாக்குகளும், அமமுக 40 ஆயிரத்து 373 வாக்குகளும் கிடைத்ததுள்ளது. நோட்டாவுக்கு 18 ஆயிரத்து 9 வாக்குகள் கிடைத்துள்ளது.

ஆ ராசாவின் வெற்றி அடைந்ததையடுத்து உதகையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

English summary
lok sabha election results 2019 live updates: dmk candidate a raja winning over aiadmk candidate thiyagarajan in nilgiris constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X