பாரீஸ் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு! டுவிட்டர்வாசிகளின் நக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் ஆங்கிலம்.. ட்ரம்ப் மீது செல்லத்தட்டு வைரலாகும் வீடியோ

    பாரிஸ்: இரண்டு நாட்டு தலைவர்கள் போல் அல்லாமல் இரண்டு நாட்டில் இருந்த வந்த நண்பர்கள் போல் அமெரிக் அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் பேசித்துக் கொண் காட்சிகளை பாகிஸ்தான் பிரதமர் பார்த்தால் என்றால் நிச்சயம் கொதித்து போவார் என டுவிட்டர்வாசி ஒருவர் கிண்டல் செய்துள்ளார்கள்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜி ஏழு நாடுகள் பங்கேற்றுள்ள ஜி7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நேரில் சந்தித்து பேசினார்கள்.

     பேசி மகிழ்ந்த நண்பர்கள்

    பேசி மகிழ்ந்த நண்பர்கள்

    பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே நல்ல நட்பு காணப்படுகிறது. இந்நிலையில் இருவரும் இரு நாட்டு தலைவர்கள் போல் அல்லாமல் இரு நாட்டு நண்பர்கள் போல் காமெடி செய்து பேசி மகிழ்ந்தனர்.

    கையை தட்டி சிரித்த தலைவர்கள்

    அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் "மோடி சூப்பராக இங்லீஸ் பேசுவாரு.. ஆனால் பேசத்தான் மாட்டீங்றாரு" என ஜோக் அடித்தார். இதை கேட்டு பிரதமர் மோடி, தனது கையை சிரித்தபடி ட்ரம்பிடம் கொண்டு சென்றார். மோடியும் தனது இடதுகை கொண்டு சென்று தடுத்து பிடித்தார். பின்னர் டிரம்பின் கையை தட்டினார். இந்த காட்சியை பார்த்த டுவிட்டர்வாசிகள் கருத்துக்களை குவித்துள்ளனர். அதில்

    டுவிட்டர்வாசி பதிவு

    டிரம்பும், மோடியும் சந்தித்து சிரிக்கும் இக்காட்சியை மட்டும் இம்ரான்கான் பார்த்தால் கொதித்து போய்விடுவார் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

    மோடி டிரம்ப் கெமிஸ்டரி

    இன்னொருவர் மோடி மற்றும் டிரம்ப் இடையே உள்ள கெமிஸ்டரி எப்படி என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    கொசு போல் இம்ரான் கான்

    இன்னொருவர் டிரம்பின் கையை மோடி நகைச்சுவையாக அடிப்பதை குறிப்பிட்டு அதில் இம்ரான் கான் கொசு போல் ஒட்டிக்கொண்டிருந்தாகவும் அதை அவர் தட்டிவிட்டதாகவும் கிண்டல் அடித்துள்ளார்.

    English summary
    US President Donald Trump jokes with Prime Minister Narendra Modi during the bilateral meeting on the sidelines of G7 Summit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X