பாட்னா: பீகார் முதல்வராக மீண்டும் 4-ஆவது முறையாக பதவியேற்றார் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆட்சி அமைத்தது குறித்து நிதிஷ்குமார் தலைமையில் கடந்த 13-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதையடுத்து நேற்றைய தினம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்.
இந்த நிலையில் இன்றைய தினம் அவர் 4 ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.
Newest FirstOldest First
5:19 PM, 16 Nov
பாஜகவின் ஜிவேஸ் மிஸ்ரா அமைச்சராக பதவியேற்றார்
5:18 PM, 16 Nov
பாஜகவின் ராம்பிரித் பாஸ்வான் அமைச்சராக பதவியேற்பு
5:13 PM, 16 Nov
பாஜகவின் அமரேந்திர பிரதாப்சிங் அமைச்சராக பதவியேற்பு
விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி அமைச்சராக பதவியேற்றார்.
5:06 PM, 16 Nov
Patna: Santosh Kumar Suman, son of Hindustani Awam Morcha (HAM) chief Jitan Ram Manjhi & Mukesh Sahni of Vikassheel Insaan Party (VIP) take oath as a Cabinet Minister of Bihar. pic.twitter.com/mYCYhk22Pr
ஜேடியூவின் அசோக்குமார் செளத்ரி அமைச்சராக பதவியேற்றார்
4:56 PM, 16 Nov
ஜேடியூவின் பிஜேந்திர பிரசாத் யாதவ் அமைச்சராக பதவியேற்றார்
4:51 PM, 16 Nov
சட்டசபை சபாநாயகராக இருந்தவர் விஜய்குமார் சவுத்ரி
4:51 PM, 16 Nov
ஜேடியூவின் விஜய்குமார் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார்
4:48 PM, 16 Nov
Patna: Bharatiya Janata Party (BJP) leaders Tarkishore Prasad and Renu Devi take oath as the Deputy Chief Ministers of Bihar. pic.twitter.com/60kHuDDzOC
நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
4:28 PM, 16 Nov
பீகார் முதல்வராக பொறுப்பேற்கிறார் நிதிஷ்குமார்
3:35 PM, 16 Nov
நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்க ஆர்ஜேடி- காங். முடிவு
2:53 PM, 16 Nov
பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு என தகவல்
2:47 PM, 16 Nov
நிதிஷ்குமார் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு
2:41 PM, 16 Nov
பீகார் முதல்வராக மாலை 4.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்கிறார்
2:36 PM, 16 Nov
Dear Shri.Nitish Kumar @NitishKumar ji, I Congratulate you on your assumption of charge as the Chief Minister of Bihar for a record fourth time and wish you a successful tenure.
பீகார் முதல்வராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
10:34 AM, 16 Nov
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாட்னா வருகிறார்.
10:30 AM, 16 Nov
நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
READ MORE
7:30 AM, 16 Nov
பீகாரில் 4ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார் நிதிஷ்குமார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது.
பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.
நவம்பர் 29-ஆம் தேதியுடன் பீகார் சட்டசபை முடிவடைகிறது.
பீகார் சட்டசபை கடந்த 13-ஆம் தேதி கலைக்கப்பட்டது.
4ஆவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்கிறார்.
தொடர்ந்து 4ஆவது முறையாக நிதிஷ் பதவியேற்கிறார்.
8:26 AM, 16 Nov
நிதிஷுடன் 16 முதல் 17 அமைச்சர்கள் வரை பதவிப்பிரமாணம் செய்வர் என தெரிகிறது.
பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
8:26 AM, 16 Nov
ஐக்கிய ஜனதா தளம், பாஜகவிலிருந்து தலா 7 அமைச்சர்கள் தேர்வாக வாய்ப்பு.
சஹானியின் விஐபி கட்சி, ஜித்தன் ராம் கட்சியிலிருந்து தலா ஒருவர் அமைச்சராக வாய்ப்பு.
10:30 AM, 16 Nov
நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
10:34 AM, 16 Nov
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாட்னா வருகிறார்.
2:36 PM, 16 Nov
Dear Shri.Nitish Kumar @NitishKumar ji, I Congratulate you on your assumption of charge as the Chief Minister of Bihar for a record fourth time and wish you a successful tenure.
நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்பு விழா நடைபெறுவது 7வது முறை
4:45 PM, 16 Nov
நிதிஷ்குமாரை தொடர்ந்து தர்கிஷோர் பிரசாத் துணை முதல்வராக பதவியேற்பு