பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Bihar CM Swearing in Ceremony LIVE: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் முதல்வராக மீண்டும் 4-ஆவது முறையாக பதவியேற்றார் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார்.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆட்சி அமைத்தது குறித்து நிதிஷ்குமார் தலைமையில் கடந்த 13-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதையடுத்து நேற்றைய தினம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவர் 4 ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.

Newest First Oldest First
5:19 PM, 16 Nov

பாஜகவின் ஜிவேஸ் மிஸ்ரா அமைச்சராக பதவியேற்றார்
5:18 PM, 16 Nov

பாஜகவின் ராம்பிரித் பாஸ்வான் அமைச்சராக பதவியேற்பு
5:13 PM, 16 Nov

பாஜகவின் அமரேந்திர பிரதாப்சிங் அமைச்சராக பதவியேற்பு
5:13 PM, 16 Nov

பாஜகவின் 7 பேரும் ஜேடியூவின் 6 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பு
5:11 PM, 16 Nov

பாஜகவின் மங்கள் பாண்டே அமைச்சராக பதவியேற்றார்
5:07 PM, 16 Nov

விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி அமைச்சராக பதவியேற்றார்.
5:06 PM, 16 Nov

ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சி அமைச்சராக பதவியேற்றார்
5:02 PM, 16 Nov

அசோக் செளத்ரி, மேவா லால் செளத்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
4:56 PM, 16 Nov

ஜேடியூவின் அசோக்குமார் செளத்ரி அமைச்சராக பதவியேற்றார்
4:56 PM, 16 Nov

ஜேடியூவின் பிஜேந்திர பிரசாத் யாதவ் அமைச்சராக பதவியேற்றார்
4:51 PM, 16 Nov

சட்டசபை சபாநாயகராக இருந்தவர் விஜய்குமார் சவுத்ரி
4:51 PM, 16 Nov

ஜேடியூவின் விஜய்குமார் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார்
4:48 PM, 16 Nov

துணை முதல்வராக பாஜகவின் ரேணு தேவி பதவியேற்றார்
4:45 PM, 16 Nov

நிதிஷ்குமாரை தொடர்ந்து தர்கிஷோர் பிரசாத் துணை முதல்வராக பதவியேற்பு
4:43 PM, 16 Nov

நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்பு விழா நடைபெறுவது 7வது முறை
4:37 PM, 16 Nov

பீகார் முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்
4:36 PM, 16 Nov

பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா, ஜேபி நட்டா பங்கேற்பு
4:35 PM, 16 Nov

நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழா தொடங்கியது
4:35 PM, 16 Nov

2 துணை முதல்வர்கள், 5 பாஜக அமைச்சர்கள், 6 ஜேடியூ அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் 2 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்
4:34 PM, 16 Nov

பதவி ஏற்பு விழா நிகழ்விடத்துக்கு ஆளுநர் பாகு சவுகான் வருகை
4:30 PM, 16 Nov

பீகார் ஆளுநர் மாளிகையில் முதல்வராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமார்
4:29 PM, 16 Nov

நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா பங்கேற்பு
4:28 PM, 16 Nov

பீகார் முதல்வராக பொறுப்பேற்கிறார் நிதிஷ்குமார்
3:35 PM, 16 Nov

நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்க ஆர்ஜேடி- காங். முடிவு
2:53 PM, 16 Nov

பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு என தகவல்
2:47 PM, 16 Nov

நிதிஷ்குமார் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு
2:41 PM, 16 Nov

பீகார் முதல்வராக மாலை 4.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்கிறார்
2:36 PM, 16 Nov

பீகார் முதல்வராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
10:34 AM, 16 Nov

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாட்னா வருகிறார்.
10:30 AM, 16 Nov

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
READ MORE

Nithish Kumar
English summary
Bihar CM swearing in Ceremony Live updates: Nithish Kumar to swear in as CM of Bihar for 4 th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X